Wednesday, May 27, 2020

பேஸ்புக் சத்தமின்றி பார்த்த வேலை...!






வாட்ஸ் அப், டெலிகிராம் என எல்லா சமூக தளங்களும், ஆடியோ கால் வசதியை செயல்படுத்தி வருகின்றன. பேஸ்புக் நிறுவனம், கடந்த ஆண்டிலேயே, ஒரு புதிய செயலி, பரிசோதனை நிலையில் இருப்பதாக அறிவித்திருந்தது.

தற்போது அந்த ‘ஆப்’ ஐ, பேஸ்புக் வெளியிட்டுள்ளது. அதன் பெயர், ‘Catchup calling’. ஆம், இலவச ஆடியோ கால் க்கான ஆப் தான் இது.

இந்த ‘ஆப்’ இருவர் அல்லது குழுவாக பேசமுடியும். பேஸ்புக் மெசஞ்சர் போலவே, யார் யாரெல்லாம் available ஆக உள்ளனர் என தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது.
ஆனாலும், இந்த வசதி நமது நாட்டில் இன்னும் அறிமுகமாகவில்லை. விரைவில் இந்தியாவிலும் இந்த வசதியை பேஸ்புக் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

இத்தனை நாளா இது தெரியாம போச்சே...!

மொழி பெயர்ப்புக்கு, Google Translate; போட்டோவில் உள்ளவற்றை, திருத்தும்வகையிலான எழுத்துக்களாக மாற்றுவதற்கு, Google (lense) ; தமி...